Italian Trulli
தமது வாழ்வனுபவத்தையும் தத்துவார்த்தத்தையும். உள்ளடக்கி படைப்பின், பெருவெளியாகத் திகழும் கதைகள் மா. அரங்கநாதன் கதைகள்.

'முன்றில்' கருத்தரங்க உரைகள்

1991- ஜுலை 12, 13, 14 சென்னையில் மா. அரங்கநாதன் 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில் நடத்திய 'எண்பதுகளில் கலை, இலக்கியம்' கருத்தரங்கு இன்னும் ஈடுசொல்லவியலாததாக கலை, இலக்கிய விமர்சகர்களால் அறியப்படுகிறது.

படைப்பின் அனைத்துக் தளங்களைச் சார்ந்த படைப்பாளிகளை ஒருங்கிணைத்து தமிழின் சாதனைகள் மற்றும் சோதனை முயற்சிகளை ஆவணப்படுத்திய சாதனையை இக்கருத்தரங்கு நிகழ்த்தியது.

தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின் பங்களிப்பு 21 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு ஒரு பொக்கிஷமாக இந்த வலைத்தளம் மூலம் இலக்கிய உலகிற்கு வழங்கப்படுகிறது.

முதல் அமர்வு: சிறுகதை
1-01 லா­­­சரா துவக்கஉரை 5-05 சுவாமிநாதன்,
ராஜன் குறை


1-02 அசோகமித்திரன் அறிமுகஉரை
(எஸ்.ஆல்பர்ட் மற்றும் ஐராவதம் - அறிமுகம்)
5-06 பங்கேற்பாளர் ரமேஷ்
1-03 எஸ். ஆல்பர்ட் – சிறுகதை வடிவம் 5-07 ராஜன் குறை
1-04 மாயன் 5-08 நாகர்ஜீனன்
1-05 அசோகமித்திரன் விளக்கம் 5-09 மணிபாரதி
1-06 நாகார்ஜீனன் 5-10 பம்மல் ராஜா
1-07 நாகார்ஜீனன் 5-11 பம்மல் ராஜா
1-08 சா. கந்தசாமி 5-12 அ.மங்கை
1-09 அசோகமித்திரன் விளக்கம் 5-13 வெ.சக்கரவர்த்தி


5-14 வெ.சக்கரவர்த்தி முடிவுரை, ஓவியம், சிற்பம்
இரண்டாவது அமர்வு: நாடகம் ஆறாவது அமர்வு: ஓவியம் | சிற்பம்
1-10 எஸ். ஆல்பர்ட் தலைமையுரை

5-15 ஆதிமூலம் தலைமையுரை

1-11
முத்துசாமி உரை


5-16 சா.கந்தசாமி உரை

2-01
முத்துசாமி உரை தொடர்ச்சி


5-17 கேள்விகள் பங்கேற்பாளர்கள் பதில்
விட்டல்ராவ், ஆதிமூலம், கா.கந்தசாமி,
குன்றம் ராமரத்னம்


2-02
எஸ். ஆல்பர்ட் விமர்சனம்


5-18 சா. கந்தசாமி

2-03
சாருநிவேதிதா, ‘எதிர்வு’ சிவக்குமார்


5-19 ஆதிமூலம்

2-04
ஞானக்கூத்தன், சா. கந்தசாமி
ஒரு வாசகர் மற்றும் வீ. அரசு



5-20 பங்கேற்பாளர்கள்

2-05
அக்னிபுத்ரன்


5-21 கடலூர் நடராசன்

2-06
ராஜன் குறை


5-22 கடலூர் பங்கேற்பாளர்கள்

2-07
மோனிகா


5-23 ஆதிமூலம் விளக்கம்

2-08
எஸ். ஆல்பர்ட் முடிவுரை


5-24 அறிவிப்பு
மூன்றாம் நாள்


2-09
க.நா.சு. இலக்கிய தடம் வெளியீடு,
கோவை ஞானி உரை



6-01 ஞானகூத்தன் உரை

2-10
காவ்யா சண்முகசுந்தரம்


6-02 தமிழவன் உரை

2-11
நாகார்ஜுனன் க.நா.சு நூல் கருத்து


6-03 ஞானகூத்தன்

2-12
காவ்யா சண்முகசுந்தரம் – நன்றியுரை


6-04 தமிழவன்


6-05 சா. தேவதாசு பதில்
மூன்றாவது அமர்வு: நாவல்

6-06 தமிழவன்

2-13
சா. கந்தசாமி தலைமை உரை


6-07 ராமதாஸ் கேள்வி

2-14
கோவை ஞானி உரை


6-08 பங்கேற்பாளர்

3-01
தொடர்ச்சி, சா. கந்தசாமி விளக்கம்


6-09 பங்கேற்பாளர் அக்னிபுத்திரன்

3-02
ராஜாராம் கட்டுரை குறித்து சா.கந்தசாமி


6-10 பொள்ளாச்சி நசன்

3-03
அக்னிபுத்திரன் உரை


6-11 தமிழவன் வல்லிக்கண்ணன்

3-04
படிகள் ராமசாமி


6-12 வல்லிக்கண்ணன்

3-05
நாகார்ஜீனன், எதிர்வு சிவக்குமார்


6-13 பங்கேற்பாளர்

3-06
ஞானி விளக்கவுரை வீ. அரசு கேள்வி,
சாருநிவேதிதா கேள்வி, கோவை ஞானி பதில்


6-14 கோபி கிருஷ்ணன், தமிழவன்,
தேவதத்தா, ராஜ மார்த்தாண்டன், பரிக்ஷா ஞானி
A.S. பன்னீர்செல்வம், லாசரா பற்றி...

3-07
சா. கந்தசாமி உரை


6-15 தேவதத்தா உரை, பெண்கள் மீதான வன்முறை

3-08
நாடகம் அரங்கேற்றம்


6-16 ஞானக்கூத்தன் அறிவிப்பு


6-17 A.S. பன்னீர்செல்வம் உரை
நான்காவது அமர்வு: கவிதை

6-18 லா.ச.ரா உரை

3-09
இந்திரன் உரை துவக்கம், ஞானக்கூத்தன் உரை,
இந்திரன் விமர்சனம் உரை

ஏழாவது அமர்வு

4-01
இந்திரன் விமர்சனம் தொடர்ச்சி


9-01 S.N. நாகராஜன் உரை

4-02
தமிழவன் உரை


9-02 எஸ். ஆல்பர்ட் பங்கேற்பாளர், கேள்வி பதில்

4-03
இந்திரன் விமர்சனம்


9-03 பங்கேற்பாளர்கள்

4-04
ராஜன் குறை விமர்சனம்
நாகார்
ஜுனன் விமர்சனம்


9-04 நாகர்ஜுனன்

4-05
தமிழவன் பதில்


9-05 சாருநிவேதிதா பதில்

4-06
சாருநிவேதிதா விமர்சனம்


9-06 ராமசாமி, ராஜன் குறை, அக்னிபுத்திரன்

4-07
கோவை ஞானி விமர்சனம்,
பதிலுரை

எட்டாவது அமர்வு

4-08
மோனிகா கருத்து


9-07 நாகர்ஜுனன், கோவை ஞானி, சாருநிவேதிதா, கோமல்

4-09
ஞானக்கூத்தன் பதில், இந்திரன் கருத்து,
தமிழவன் கருத்து



10-1 கோமல் சுவாமிநாதன் நிறைவுரை

4-10
பழமலய் உரை


10-2 கோமல் சுவாமிநாதன் நிறைவுரை

5-01

பழமலய் உரை

5-02
இந்திரன் விளக்கம்

5-03
அறிவிப்பு
ஐந்தாவது அமர்வு: சினிமா

5-04
சிவகுமார்
1-02

அழைப்பிதழைப் பார்க்க இங்கே சொடுக்கவும்...

mundril-inv-1mundril-inv-2mundril-inv-3mundril-inv-4mundril-inv-5mundril-inv-6

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

வருகையாளர்கள்
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved