Girl in a jacket

நிழல்

குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றிய அடிப்படை அறிவு சமீபகாலமாகத் தான் இங்கு ஏற்பட்டது. அவை பற்றிய நீண்ட விமர்சனங்களை ப.தி. அரசு தமது நிழல் பத்திரிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்.

ஆவணப்படங்களின் அடிப்படை அம்சம் மனித வாழ்க்கையை புகைப்பட ரீதியில் அல்லாமல் வேறொரு கோணத்தில் – கலைஞன் பார்வையில் – தருவதுதான். இல்லையென்றால் அவ்வகை படங்களின் இன்றியமையாத தன்மை குறித்து கேள்வி எழும்.

மற்ற மொழிகளுடன் நோக்கில், இங்கே அவை குறைவுதான். எழுத்தாளர் பற்றிய ஆவணப் படங்களைப் பார்த்து மேற்படி எழுத்தாளர்களே தங்கள் தலையில் அடித்துக்கொண்ட நிகழ்ச்சியும் இங்கேதான்.

இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் நுழைந்து உலகளவில் இவ்வகை படங்கள் குறித்துள்ள மதிப்பீடுகளை நிழல் பத்திரிக்கை மூலம் ப.தி. அரசு மட்டுமே சாதித்து வருகிறார்.

தொடர்புக்கு: 31 / 48, ராணி அண்ணாநகர், சென்னை 600 078.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved